Sudarsana Satakam in Tamil
ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ரவதநம் ப்ரபும் | ஸஹஸ்ரதம் ஸஹஸ்ராரம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம் || -1 ஹஸந்தம் ஹாரகேயூர முகுடாங்கத பூஷணை: | சோபநைர் பூஷிததநும் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம் || -2 ஸ்ராகார ஸஹிதம் மந்த்ரம் வததாம் சத்ரு நிக்ரஹம் | ஸர்வரோக ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம் || -3 ரணத்கிங்கிணி ஜாலேந ராக்ஷஸக்நம் மஹாத்புதம் | வ்யாப்தகேசம் விரூபாக்ஷம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம் || -4 ஹுங்கார பைரவம் பீமம் ப்ரணதார்தி ஹரம் ப்ரபும் | ஸர்வதுஷ்ட ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம் II -5 பட்சாராந்தமநிர்தேச்யம் திவ்யமந்த்ரேண ஸம்யுதம் | சுபம் ப்ரஸந்நவதநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம் II -6 ஏதைஷ் ஷட்பிஸ் ஸ்துதோ தேவ: ப்ரஸந்ந : ஸ்ரீஸுதர்சந: | ரக்ஷாம் கரோது ஸர்வாத்மா ஸர்வத்ர விஜயீபவேத் || -7